இந்தியாவின் முதல் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை.. அசத்தும் அரசு நிறுவனம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் முதல் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை.. அசத்தும் அரசு நிறுவனம்..!

இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் நிறுவனமான இந்தியன் ஆயில், நாட்டிலேயே முதலாவதாகப் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையைத் தனது மதுரா சுத்திகரிப்பு ஆலை இருக்கும் தளத்திலேயே அமைக்க உள்ளது

மூலக்கதை