இனி SMS-ல் பிராட்பேண்ட் & லேண்ட்லைனுக்கு விண்ணப்பிக்கலாம்.. பிஎஸ்என்எல் செம.. தமிழகத்தில் உண்டா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி SMSல் பிராட்பேண்ட் & லேண்ட்லைனுக்கு விண்ணப்பிக்கலாம்.. பிஎஸ்என்எல் செம.. தமிழகத்தில் உண்டா?

இந்தியாவின் பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க பற்பல அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. தடாலடியாக சரிந்த பிட்காயின்.. 30,000 டாலருக்கு கீழ் சரிவு..! தனியார் நிறுவனங்கள் கூட 4ஜில் இருந்து 5ஜியில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மிக பின் தங்கியுள்ளது. எனினும் தனது பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் சேவையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது.

மூலக்கதை