புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பெட்ரோல் இலவசம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பெட்ரோல் இலவசம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் நடைபெற உள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 1/2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்களப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 1 லிட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தனியார் பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது.

மூலக்கதை