அச்சு அசலாய் எம்ஜிஆர்....வேற லெவல் மேக்அப்பில் கலக்கிய 'மொட்ட தாத்தா'

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அச்சு அசலாய் எம்ஜிஆர்....வேற லெவல் மேக்அப்பில் கலக்கிய மொட்ட தாத்தா

சென்னை : நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், டைரக்டர், சமையல் வல்லுநர் என பல திறமைகளைக் கொண்டவர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த சுரேஷ் சக்கரவர்த்தி, சினிமாவில் இருந்து விலகி, ஆஸ்திரேலியாவில் சொந்தமாக ரெஸ்டாரெண்ட் ஒன்றை நடத்தி வந்தார். ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு...சூர்யா காட்டமான அறிக்கை அதற்கு பிறகு

மூலக்கதை