இந்தியாவில் முதல் முறையாக நஷ்டம்.. ஆடம்பர பிராண்டான ஜரா சோகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் முதல் முறையாக நஷ்டம்.. ஆடம்பர பிராண்டான ஜரா சோகம்..!

ஆடம்பர ஆடை பிராண்டுகளில் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான பிராண்டாக விளங்கும் ஜரா, இந்திய வர்த்தகத்தில் முதல் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜரா பிராண்டின் தாய் நிறுவனமான இன்டிடெக்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக நாட்டின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டது. இதனால் வர்த்தகத்தைப் பெரிய அளவில் இழந்துள்ளது ஜரா.

மூலக்கதை