14 பில்லியன் டாலர் நஷ்டம்.. கௌதம் அதானியின் கனவு எல்லாம் வீணாபோச்சு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
14 பில்லியன் டாலர் நஷ்டம்.. கௌதம் அதானியின் கனவு எல்லாம் வீணாபோச்சு..!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்க வேகமாக வளர்ந்து வரும் கௌதம் அதானிக்கு NSDL அமைப்பு 3 FPI கணக்குகள் மீது எடுத்த நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. அதானி குழுமத்தின் மிக முக்கிய நிறுவனங்களாகக் கருதப்படும் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் ஆகிய

மூலக்கதை