1 லட்சம் பேருக்கு வேலை.. இந்திய ஐடி நிறுவனங்களின் 'மெகா திட்டம்'..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1 லட்சம் பேருக்கு வேலை.. இந்திய ஐடி நிறுவனங்களின் மெகா திட்டம்..!

இந்திய ஐடி நிறுவனங்கள் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பல முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளத் தாயாராகி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் மட்டும் 2021-22ஆம் நிதியாண்டில் அதாவது நடப்பு நிதியாண்டில் சுமார் 96000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை