யூ-டியூபர் பிப்ஜி மதனின் மனைவியை கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

தினகரன்  தினகரன்
யூடியூபர் பிப்ஜி மதனின் மனைவியை கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: யூ-டியூபர் பிப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. யூ-டியூபர் மதன் நடத்தும் சேனலின் நிர்வாகி என்பதால் கிருத்திகாவை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை