+1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டுதல் வெளியீடு

தினகரன்  தினகரன்
+1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை: 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் +1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.  9-ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு நடைபெறாத நிலையில் மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை