தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் .: தமிழக அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் .: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்.அதிகாரி விபு நாயருக்கு சிறப்பு திட்டங்கள் துரையின் முதன்மைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தங்கள் துறை முதன்மைச் செயலாளராக மங்கத்ராம் சர்மாவுக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

மூலக்கதை