அதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்

தினகரன்  தினகரன்
அதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்

சென்னை: அதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகி உள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அஸ்பயர் சுவாமிநாதன் அறிவித்துள்ளார். இன்றைய அதிமுகவில் திறமைக்கும் நிர்வாகத் திறனுக்கும் உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை