ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிப்பு.: அம்மாநில அரசு அறிவிப்பு

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுடனான எல்லை பகுதியைத் திறக்கவும் ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை