பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

தினகரன்  தினகரன்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட்டுள்ளார். டெல்லி போலீசார் கைது செய்து தமிழக சிபிசிஐடி வசம் ஒப்படைத்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வர உள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை