தமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: சென்னை-கன்னியாகுமரி வரை தொழில் வழிப்பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடலில் உள்ள வளங்கள் குறித்து கடல் நீர்மட்டம் அதிகரிப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மூலக்கதை