மாடியில் இருந்து குதித்த சமந்தா...வைரலாகும் ஸ்டன்ட் வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாடியில் இருந்து குதித்த சமந்தா...வைரலாகும் ஸ்டன்ட் வீடியோ

ஐதராபாத் : ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பினாலும் மறுபக்கம் சமந்தாவின் நடிப்பிற்காக பாராட்டுக்களை அள்ளிக்குவித்தது ஃபேமிலி மேன் 2. இதில் சமந்தா நடித்த ராஜி என்ற ஈழ தமிழ் போராளி கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது. ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட சமந்தா நடித்த முதல் படம் இது தான். இந்த படம் சமீபத்தில் தான்

மூலக்கதை