எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கங்க... மகேந்திரன் கோரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கங்க... மகேந்திரன் கோரிக்கை

சென்னை : நாடு தழுவிய அளவில் அனைவரும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். திரை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும் தங்களது தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். சிம்பு – ஹன்சிகா பட விவகாரம்...கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு இந்நிலையில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தன்னுடைய கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார்.

மூலக்கதை