மகளின் கைபிடித்து… ஆனந்த யாழை மீட்டும் யுவன் சங்கர் ராஜா !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகளின் கைபிடித்து… ஆனந்த யாழை மீட்டும் யுவன் சங்கர் ராஜா !

சென்னை : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது மகளுன் கை கோர்த்து நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலை பயன்படுத்தி உள்ளார். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கங்க... மகேந்திரன் கோரிக்கை இந்த வீடியோ யுவனின் ரசிகர்களால் பகிரப்பட்டு மிகவும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை