அப்படி நடிக்கவே வாய்ப்புகள் வருகிறது.. ஆபாச நடிகராக மாற விருப்பமில்லை.. பிக் பாஸ் பிரபலம் பளிச்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அப்படி நடிக்கவே வாய்ப்புகள் வருகிறது.. ஆபாச நடிகராக மாற விருப்பமில்லை.. பிக் பாஸ் பிரபலம் பளிச்!

மும்பை: பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்ட பரஸ் சாப்ரா தான் ஒரு ஆபாச நடிகராக மாற விரும்பவில்லை என பரபரப்பாக பேசியுள்ளார். சன்னி லியோன் தொகுத்து வழங்கிய ஸ்ப்லிட்ஸ்வில்லா ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின் பண்ண பரஸ் சாப்ராவுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உருவாகி உள்ளது. மண்ணுல

மூலக்கதை