மண்ணுல குளிச்சு விளையாடும் பிரபல நடிகை.. ஒரு வாட்டி குளிக்க என்ன கட்டணம் தெரியுமா.. ஆத்தாடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மண்ணுல குளிச்சு விளையாடும் பிரபல நடிகை.. ஒரு வாட்டி குளிக்க என்ன கட்டணம் தெரியுமா.. ஆத்தாடி!

சென்னை : நடிகை ஊர்வசி ரவுத்தலா சேற்றை வாரி பூசிக்கொண்டு அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மண் குளியல் உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி சருமத்தை மென்மையாக வைத்து இருக்கிறது. இப்படியா கேள்வி கேட்பீங்க? ஆபாசமாக பேசிய நெட்டிசன்.. நடுவிரலை காட்டி பச்சையாக பதிலளித்த ஷாலு ஷம்மு! இந்த மண் குளியலிருக்கு ரூ20 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மூலக்கதை