சுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து லேப்டாப்கள் பறிமுதல்

சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து 4 லேப்டாப்கள், 2 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுசில் ஹரி பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறை, பூஜை அறை மற்றும் நடன அரங்களில் சிபிசிஐடி ஆய்வு மேற்கொண்டுள்ளது.

மூலக்கதை