சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழப்பு

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது. ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஆண் சிங்கம் இறந்துள்ளது.

மூலக்கதை