அரசின் அதிரடி உத்தரவு.. ஒரு படைப்பாளியாக ரொம்பவே மகிழ்ச்சியடைகிறேன்.. சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரசின் அதிரடி உத்தரவு.. ஒரு படைப்பாளியாக ரொம்பவே மகிழ்ச்சியடைகிறேன்.. சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி!

சென்னை: முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட பெண் போலீஸாருக்கு விலக்கு அளித்ததற்காக தமிழக அரசுக்கு \'மிக மிக அவசரம்\' படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி நன்றி கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்து வெளியான படம் \'மிக மிக அவசரம்\'. இந்தப் படம் பெண் போலீஸார் படும் இன்னல்களை பேசும் படமாக இப்படம்

மூலக்கதை