முதல்வருக்கு உருக்கமான கடிதம்... ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளித்த கலைப்புலி தாணு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதல்வருக்கு உருக்கமான கடிதம்... ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளித்த கலைப்புலி தாணு

சென்னை : தனது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்தவர் கலைப்புலி எஸ்.தாணு. சக்தி கண்ணன் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த யார் என்ற படம் தான் தாணு முதலில் தயாரித்த படம். கொரோனாவின் கோரப்பசிக்கு மகனை பறிகொடுத்த பிரபல நடிகை.. கணவர் கவலைக்கிடம்.. சோகத்தில் தமிழ் சினிமா! அதைத் தொடர்ந்து பல ஹிட்

மூலக்கதை