யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சென்னை: யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு 8 மாத குழந்தையுடன் வந்த மனைவி, தந்தையிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பெண்களை ஆபாசமாக திட்டிய பப்ஜி மதன் எங்கு இருக்கிறார் என போலீசார் துருவி துருவி கேள்வி எழுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மூலக்கதை