டிவிட்டரில் இணைந்தார்களா விஜய்யின் மகனும் மகளும்? பரபரப்பு விளக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிவிட்டரில் இணைந்தார்களா விஜய்யின் மகனும் மகளும்? பரபரப்பு விளக்கம்!

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் வலம் வரும் டிவிட்டர் கணக்குகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது

மூலக்கதை