தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

மூலக்கதை