பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்டையைக் கிளப்பும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் கார்.. செம டிசைன்.. செம வேகம்..!

டெஸ்லா கார்களுக்கு நிகர் டெஸ்லா மட்டுமே என்று கூறும் அளவிற்கு இந்நிறுவன கார்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆட்டோமொபைல் தயாரிப்புகளில் டெக் பயன்பாடுகள் அதிகப்படியாக 20 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், எலான் மஸ்க்-ன் டெஸ்லா கார்களின் டெக் பயன்பாடுகள் 80 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது..

மூலக்கதை