மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..!

லகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவின் முன்னணி ஈகாரமஸ் நிறுவனமான அமேசான் மற்றும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இணைந்து உருவாக்கிய நிறுவனத்தின் மீது பிரிட்டன் நிதியமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் மாமனாருக்கும், மருமகன் மத்தியில் பிரச்சனை வெடித்துள்ளது. புதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..!  

மூலக்கதை