12 மாதங்களாகத் தொடர்ந்து உயரும் மொத்த விலை பணவீக்கம்.. மே மாதம் 12.94%

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
12 மாதங்களாகத் தொடர்ந்து உயரும் மொத்த விலை பணவீக்கம்.. மே மாதம் 12.94%

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 12 மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக மொத்த விலை பணவீக்கம் 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் இதன் அளவீடு 10.5 சதவீதமாக இருந்தது. மேலும் மார்ச் மாதத்தில் 9.75 சதவீதமாக இருந்த எரிபொருள் மற்றும் மின்சாரம்

மூலக்கதை