தள்ளுபடி உடன் நகை கடைகள் திறப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தள்ளுபடி உடன் நகை கடைகள் திறப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா தொற்று இருந்தாலும், மாநில அரசுகள் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில் மக்களுக்கு எதுவான சூழ்நிலையை அமைத்துக்கொடுக்கும் வகையில் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளார். இதன் மூலம் நகை கடைகள் நீண்ட காலத்திற்குப் பின், முக்கியக் கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்

மூலக்கதை