கோவிட்-19 மருந்து: எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு ஜிஎஸ்டி வரி குறைப்பு.. முழு விபரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோவிட்19 மருந்து: எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு ஜிஎஸ்டி வரி குறைப்பு.. முழு விபரம்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 44வது ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் GOM ஜூன் 8ஆம் தேதி பரிந்துரை செய்த வரி தளர்வுகளை ஆய்வு செய்து கொரோனா மருந்து மற்றும் கொரோனா தொற்றைத் தடுக்கும், காப்பாற்றும் பல உபகரணங்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளது. இப்படி எந்தெந்த பொருட்கள், மருந்துகள் மீது வரி குறைக்கப்பட்டு உள்ளது,

மூலக்கதை