தங்கம் விலையில் பெரும் சரிவு.. தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. வல்லுனர்கள் கணிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலையில் பெரும் சரிவு.. தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. வல்லுனர்கள் கணிப்பு..!

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்த முதலீடுகள் அதிகளவில் பங்குச்சந்தைக்கு மாற்றியுள்ளது. இதனால் தங்கம் விலை ஓரே நாளில் அதிகளவில் குறைந்து சாமானியர் தங்கம் வாங்க மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. முதலீட்டுச் சந்தை வல்லுனர்கள் இதுகுறித்து என்ன சொல்கிறார்கள்..? இப்போது தங்கம் வாங்குவது சரியா..?  

மூலக்கதை