அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு

தினகரன்  தினகரன்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு

சென்னை: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். கோயிலின் ஆகம விதிகளை தெரிந்தவர்களையே அங்கு அர்ச்சகராக தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை