கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கௌதம் அதானி அடுத்த அதிரடி.. புதிய பிஸ்னஸ்.. புதிய நிறுவனம்..!

இந்தியாவின் 2வது பணக்காரர் ஆக விளங்கும் கௌதம் அதானி தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்குப் பின் மத்திய அரசு நாட்டின் உள்கட்டுமானத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. கட்டுமானம் திட்டங்களை விரிவாக்குவதன் மூலம் அதிகளவிலான வேவைவாய்ப்பு, பல துறைகளுக்கு வர்த்தகம், பணப்புழக்கத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த

மூலக்கதை