தமிழ்நாட்டில் மேலும் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டில் மேலும் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு, ராமநாதபுரம் ஆட்சியராக கோபால் சுந்தரராஜ், திருவள்ளூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன், ஈரோடு ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை