டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினகரன்  தினகரன்
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான  ஏல அறிவிக்கையை நிறுத்த  வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 10-ம் தேதி  ஹைட்ரோகார்பன்திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிட்டது. ஒன்றிய பெட்ரோலிய துறையின் அறிவிக்கை நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

மூலக்கதை