பா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை: அதிமுக செய்தித்தொடர்பாளர் பேச்சு

தினகரன்  தினகரன்
பா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை: அதிமுக செய்தித்தொடர்பாளர் பேச்சு

சென்னை: பா.ம.க.வால் தங்களுக்கு என்னத்த வித பயனும் இல்லை என அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார். நல்லெண்ண அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு 10.5  சதவிகித உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது என புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை