சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தினகரன்  தினகரன்
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்  வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது.

மூலக்கதை