இனி கொரோனா சிகிச்சை கட்டணம் குறையும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் மக்களுக்கு நன்மை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி கொரோனா சிகிச்சை கட்டணம் குறையும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் மக்களுக்கு நன்மை..!

இந்தியாவில் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகைச் செய்யப்பட்டு உள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டாலும் நாடு முழுவதும் இன்னமும் கொரோனா தொற்று இருந்து தான் வருகிறது. தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் பல

மூலக்கதை