முதுமலை முகாமிலுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை

தினகரன்  தினகரன்
முதுமலை முகாமிலுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை

நீலகிரி: முதுமலை தெப்பக்காடு முகாமிலுள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 28-ல் யானைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதிக்கப்பட்டதில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

மூலக்கதை