திருப்பதி உண்டியலில் ரூ1.19 கோடி காணிக்கை

தினகரன்  தினகரன்
திருப்பதி உண்டியலில் ரூ1.19 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக கோயிலில் குறைந்த அளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் இரவுவரை 11 ஆயிரத்து 210 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ1.19 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மூலக்கதை