தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளுவர், தஞ்சை, திருவாரூர்,நாகை, புதுக்கோட்டை, ஈரோட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை