புதுச்சேரியில் உள்ள மதுக்கடையில் 2,000 மதுபாட்டில்களை கொள்ளையடித்த 2 பேர் கைது

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் உள்ள மதுக்கடையில் 2,000 மதுபாட்டில்களை கொள்ளையடித்த 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுக்கடையில் பின்பக்க கதவை உடைத்து 2,000 மதுபாட்டில்கள் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபான கடையில் கைவரிசை காட்டிய ஆனந்தன்,கணேசன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து  2,000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மூலக்கதை