பெரும்பாலான கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு.: ஒன்றிய அரசு

தினகரன்  தினகரன்
பெரும்பாலான கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு.: ஒன்றிய அரசு

டெல்லி: பெரும்பாலான கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கரும்பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசன்-பி மருந்துக்கு  ஜி.எஸ்.டி. வரி இல்லை. மேலும் ஆம்புலன்ஸ், ரெம்டெசிவிர், பல்ஸ் ஆக்சிமீட்டர், கை சுத்திகரிப்பு திரவத்துக்கு  ஜி.எஸ்.டி.வரிகுறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மூலக்கதை