சிதம்பரம் அருகே புவனகிரியில் குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக் கொலை

தினகரன்  தினகரன்
சிதம்பரம் அருகே புவனகிரியில் குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக் கொலை

சிதம்பரம்: சிதம்பரம் அருகே புவனகிரியில் குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை