சென்னையில் கள்ளச்சந்தையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்தை விற்ற 4 பேர் கைது

தினகரன்  தினகரன்
சென்னையில் கள்ளச்சந்தையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்தை விற்ற 4 பேர் கைது

சென்னை: சென்னையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்போடெரிசின்-பி மருந்தை சட்டவிரோதமாக விற்ற ராஜேஷ், விவேக் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை