கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..!

இந்தியாவை மொத்தமாகத் திருப்பிப்போட்டு உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் அரசு மட்டுமல்லாமல் மக்களுக்கும், நிறுவனங்களுக்கு அதிகளவிலான உதவிகளைச் செய்துள்ளது. 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..! குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா முதல் மற்றும் 2வது கொரோனா அலைகளிலும் தனது ஊழியர்கள், குடும்பங்கள், மக்களுக்கும் பல உதவிகளைச் செய்தது, செய்தும் வருகிறது.

மூலக்கதை