கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவை இயக்குனரகம் வெளியிட்டது. கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை