200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..!

கொரோனா தொற்றுக் காரணமாக நீண்ட காலமாக இந்தியாவில் சினிமா தியேட்டர் இயக்குவதில் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் சினிமா துறை அதிகளவிலான பாதிப்பு அடைந்து வருகிறது. இதற்கிடையில் ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனை சேவை நிறுவனமான புக் மை ஷோ வர்த்தகம் இல்லாமல் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் வாயிலாகப் புக் மை ஷோ தனது நிதிநிலையைச்

மூலக்கதை