44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மக்களின் எதிர்பார்ப்பு என்ன..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மக்களின் எதிர்பார்ப்பு என்ன..?!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் துவங்கும் இந்தக் கூட்டம் நிதியமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள், மாநிலங்களின் நிதியமைச்சர்கள், நிதியமைச்சகத்தின் மாநில அமைச்சரான அனுராங் தாக்கூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் கலந்து கொள்கிறார். கடந்த

மூலக்கதை